டி. சி. வடிவேலு நாயகர்
Jump to navigation
Jump to search
டி. சி. வடிவேலு நாயகர் (T. C. Vadivelu Nayakar,T.C.Vadivelu nayagar,T.C.Vadivelu Naicker T.C.V.Naicker ,டி.சி.வடிவேலு நாய்க்கர், டி.சி.வடிவேலு நாயக்கர்) என்பவர் பழம்பெரும் நாடகக் கலைஞரும்,[1] நாடகாசிரியரும்,[1] தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஆவார்.
பணியாற்றிய திரைப்படங்கள்
இவர் 1933களிலும், 1940களிலும் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[2]
- காலவரிஷி அல்லது சித்ரசேனன் உபாக்யானம்– 1932 (இயக்கம், சர்வோத்தம் பதாமியுடன் இணைந்து).
- ராஜா ஹரிச்சந்திரா - 1932 (இயக்கம், சர்வோத்தம் பதாமியுடன் இணைந்து).
- பிரகலாதன் – 1933 (எழுத்து, இயக்கம்)
- சக்குபாய் – 1934 (வசனம், பாடல்கள்)
- ரத்னாவளி – 1935 (திரைக்கதை, வசனம், மற்றும் இயக்கம் ஏ. நாராயணனுடன் இணைந்து)
- பட்டினத்தார் – 1936 (திரைக்கதை, வசனம், இயக்கம்)
- மீராபாய் – (திரைக்கதை, வசனம், மற்றும் இயக்கம் ஏ. நாராயணனுடன் இணைந்து)
- விராட பருவம் (இயக்கம் ஏ. நாராயணனுடன் இணைந்து)
- விஸ்வாமித்ரா – 1936 (கதை)
- கவிரத்ன காளிதாஸ் – 1937 (இயக்கம்)
- ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம் – 1937 (வசனம்)
- விக்ரம ஸ்த்ரீ சாகசம் & நவீன ஸ்த்ரீ சாகசம் – 1937 (இயக்கம்)
- பிரகலாதா – 1939 (திரைக்கதை)
- ரம்பையின் காதல் – 1939 (வசனம், இயக்கம் பி. என். ராவ் உடன் இணைந்து)
- சதி முரளி - 1939 (1940 – கதை, வசனம், இயக்கம் பி. என். ராவ் உடன் இணைந்து)[3]
- சாவித்திரி- 1941 (வசனம்)
- ஆர்யமாலா -1941 (வசனம்)
- ஹரிச்சந்திரா - 1944 (வசனம்)
- ஜகதலப்பிரதாபன் – 1944 (வசனம்)
- புலந்திரன் – 1946 (கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம்- ராமகிருஷ்ணனுடன் இணைந்து) படம் முடிவடையவில்லை.வெளிவரவில்லை))
- துளசி ஜலந்தர் - 1947 (கதை, வசனம்)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 நாடக மேடை நினைவுகள், பம்மல் சம்பந்த முதலியார், 1998
- ↑ திரைப்பட இயக்குனர் டி. சி. வடிவேலு நாயகர், தமிழர் உலகம்
- ↑ சதி முரளி
பேசும்பட முதல்வர் ( டி.சி.வடிவேலு நாயகர்)- ச.முத்துவேல் மின்னங்காடி பதிப்பகம்.