ஜோசப் செல்வம்
Jump to navigation
Jump to search
ஜோசப் செல்வம் (பி: 1940) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் தலைமை ஆசிரியராக இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1962 தொடக்கம் இவர் மலேசியா இலக்கியத்துறையில் தமிழ், மலாய். ஆங்கிலம் போன்ற மும்மொழிகளிலும் எழுதிவருகின்றார். இவர் தமிழில் இலக்கியங்கள் படைப்பதிலும் மலாய் மொழியில் புதுக்கவிதைகள் எழுதுவதில் சிறந்து விளங்கினார். புதுக்கவிதை நூல்களும் வெளியீடு செய்துள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் "மலாய் மொழியிலிருந்து தமிழுக்குக்கும், தமிழ்மொழியிலிருந்து மலாய் மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்வதில் சிறந்து விளங்கியவர்."[1]
உசாத்துணை
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ஜோசப் செல்வம் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "ஜோசப் செல்வம்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.