ஜேமி பெல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஜேமி பெல்
Jamie Bell
படிமம்:Jamie Bell 2011.jpg
பிறப்புஆண்ட்ரூ ஜேம்ஸ் மட்பின் பெல்
14 மார்ச்சு 1986 (1986-03-14) (அகவை 40)
பில்லிங்காம், துர்ஹாம், இங்கிலாந்து
பணிநடிகை, நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஈவான் ராகேல் வுட் (2012–2014)
பிள்ளைகள்1

ஜேமி பெல் (ஆங்கிலம்: Jamie Bell) (பிறப்பு: 14 மார்ச் 1986) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் கிங் காங், ஜம்பர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=ஜேமி_பெல்&oldid=380890" இலிருந்து மீள்விக்கப்பட்டது