ஜெமினி ஸ்டூடியோஸ்
வகை | வரையறுக்கப்பட்டது |
---|---|
நிறுவுகை | 1940 |
நிறுவனர்(கள்) | எஸ். எஸ். வாசன் |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு கேரளா பாலிவுட் ஆந்திரப் பிரதேசம் |
தொழில்துறை | திரைப்படம் |
ஜெமினி ஸ்டுடியோஸ் (Gemini Studios) எனும் திரைப்படப் படப்பிடிப்பு அரங்கம் எஸ். எஸ். வாசனால் 1940-ல் தொடங்கப்பட்டது. தமிழ் திரைப்படங்களை உருவாக்கி வந்த 1940 இல் தீக்கிரையாகி ,ஏலத்திற்கு வந்த மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோவை எஸ். எஸ். வாசன் ஏலத்தில் வாங்கி மறுகட்டுமானம் செய்து ஜெமினி ஸ்டூடியோசை நிறுவினார்.[சான்று தேவை] இதன் நிறுவனர் வாசன் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக அவர் வளர்த்த குதிரையின் பெயரான ஜெமினியே இப்படப்பிடிப்பு அரங்கிற்கும் சூட்டப்பட்டது.[1] சென்னையில் உள்ள ஜெமினி மேம்பாலம் இதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. எஸ். எஸ். வாசன் தனது நண்பரான சுப்ரமணியமிடமிருந்து இதை வாங்கிப் பின்னர் ஜெனிமி ஸ்டுடியோஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார்.[2]
இவரின் மறைவிற்குப் பின் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு 'த பார்க்' (The Park, Chennai) என்ற சொகுசு விடுதியாக மாற்றப்பட்டது.[3]
மேற்கோள்கள்
- ↑ Themes in Indian History. V.K. (India) Enterprises. http://books.google.com/books?id=5naGSo7scgwC&pg=PA261&lpg=PA261&dq=gemini+studios+racehorse&source=bl&ots=UgYTKJ-kzS&sig=ViOkJit9JPPHvrDPyWPRLvuBr4Q&hl=en&sa=X&ei=qMc4T7KPL5PZiQK8lpilCg&sqi=2&ved=0CCQQ6AEwAQ#v=onepage&q=gemini%20studios%20racehorse&f=false.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The Hindu : Recalling what Gemini did". Hindujobs.com. 2002-07-08. http://hindujobs.com/thehindu/mp/2002/07/08/stories/2002070800130300.htm. பார்த்த நாள்: 2012-01-09.
- ↑ "The Park Hotel Chennai, The Park Hotel Chennai India, Reservation of The Park Hotel Chennai, Deluxe Hotels in Chennai". Chennaihub.com. http://www.chennaihub.com/hotels-in-india/the-park-hotel-chennai.html. பார்த்த நாள்: 2012-01-09.
வெளி இணைப்புகள்
- இணையதளம் பரணிடப்பட்டது 2013-08-09 at the வந்தவழி இயந்திரம்