ஜம்பம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜம்பம்
இயக்கம்ஜவேரி, வி. குமாரசுவாமி
தயாரிப்புகுகன் பிக்சர்சு
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புவி. குமார்
கே. எஸ். அங்கமுத்து
டி. வி. சேதுராமன்
பி. ஆர். மங்களம்
பி. ஜி. வெங்கடேசன்
ராஜேசுவரி
வனஜா
கலையகம்நெப்டியூன்
தணிக்கை13 டிசம்பர் 1947[1]
வெளியீடுசனவரி, 1948
நீளம்11,905 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜம்பம் (Jambam) 1948 ஆம் ஆண்டு வெளிவந்த சமூகத் தமிழ்த் திரைப்படமாகும். ஜவேரி, வி. குமாரசுவாமி ஆகியோரின் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. குமார், கே. எஸ். அங்கமுத்து உட்படப் பலர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

  • சரி என்னு சொல்லிப்போட்டே (வி. குமார்)[3]
  • வாரும் இந்த வேளை, சேதி என்ன என்ற இரண்டு பாடல்களையும் வைக்கம் சரஸ்வதி பாடினார்.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "1947 இல் சென்சார் செய்யப்பட்டு திரைக்குத் தயாராயிருக்கும் படங்கள்". பேசும் படம்: பக்: 121. சனவரி 1948. 
  2. "Encyclopedia of Indian Cinema". https://books.google.com.au/books?id=SLkABAAAQBAJ&pg=PT264&lpg=PT264&dq=Jambam+1947&source=bl&ots=VB2yMwzvdl&sig=1ALK-hjTzuZ_To9-PJLeELwXvl4&hl=en&sa=X&ved=0ahUKEwjFm8SJsJDQAhVBjZQKHRx0D6QQ6AEIIzAC#v=onepage&q=Jambam%201947&f=false. பார்த்த நாள்: 5 நவம்பர் 2016. 
  3. "Nalla velae [sound recording; Sari ennu sollipotta"]. https://searchworks.stanford.edu/view/7740489. பார்த்த நாள்: 5 நவம்பர் 2016. 
  4. "வைக்கம் சரஸ்வதி". பேசும் படம். சனவரி 1949. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜம்பம்&oldid=37939" இருந்து மீள்விக்கப்பட்டது