ச. துரைராஜசிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சபாபதிப்பிள்ளை துரைராஜசிங்கம்
S. Durai Raja Singam
இயற்பெயர்/
அறியும் பெயர்
சபாபதிப்பிள்ளை துரைராஜசிங்கம்
S. Durai Raja Singam
பிறந்ததிகதி 1904
இறப்பு 1995 (அகவை 90–91)
தேசியம் மலேசியர்
அறியப்படுவது ஆனந்த குமாரசாமியின் எழுத்துக்களை வெளிக் கொணர்ந்தவர்
பெற்றோர் சபாபதிப்பிள்ளை
துணைவர் பரமேசுவரி
பிள்ளைகள் காந்தி கிச்சசிங்கம்,
இரவீந்திரநாத்,
ஆனந்த குமாரசுவாமி

சபாபதிப்பிள்ளை துரைராஜசிங்கம் (S. Durai Raja Singam, எஸ். துரைராஜசிங்கம், 1904 - 1995) என்பவர் மலேசியத் தமிழ் அறிஞரும், ஆங்கில எழுத்தாளரும் ஆவார். இலங்கைத் தமிழ் வம்சாவழிக் குடும்பத்தில் பிறந்த இவர் மலேசியா, இந்தியா, மற்றும் இலங்கையில் மரபுவழி வாழ்க்கை பற்றியும் பண்பாடு பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். கலாயோகி ஆனந்த குமாரசாமியின் நண்பராக இருந்த இவர்[1] கலாயோகியைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார். அவரது கட்டுரைகளையும் தொகுத்து வெளியிட்டார். ஆனந்த குமாரசாமியின் பல நூல்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.[2]

எழுதிய நூல்கள்

ஆனந்த குமாரசாமி பற்றிய நூல்கள்

  • India and Malaya through the ages: A birthday gift to Ananda K. Coomaraswamy (1946)
  • Homage to Ananda K. Coomaraswamy: A Garland of Tributes (1948)
  • Homage to Ananda K. Coomaraswamy: A Memorial Volume (1952)
  • Ananda Coomaraswamy;: A new planet in my ken (1963)
  • Ananda Coomaraswamy: a study of a world figure and a great teacher (1973)
  • Ananda Coomaraswamy: Remembering and Remembering Again and Again (1974)
  • Ananda Coomaraswamy - the Bridge Builder: a Study of a Scholar-Colossus (1977)
  • Ananda Kentish Coomaraswamy: a handbook (1979)
  • Who is this Coomaraswamy (1980)
  • Ananda Kentish Coomaraswamy: A Bibliographical Record (1981)
  • Fundamentals of Indian art, Volume 1: Themes & Concepts (ஆனந்த குமாரசாமியின் கட்டுரைகளுடன், 1985)
  • Profiles: The world of Coomaraswamy (1986)
  • Ananda Coomaraswamy: The warrior for dharma with pen and word (1986)
  • The world of Coomaraswamy (1994)

ஏனைய நூல்கள்

  • The Life and Writings of Sir Mutu Coomaraswamy (1973)
  • A Hundred Years of Ceylonese in Malaysia and Singapore[3][4]
  • Indians in Early Malaya (1960, 1966)
  • Gandhi-the ever smiling Mahatma - A Study of Gandhian Humour
  • India and Malaya through the ages (1954)
  • Port Weld to Kuantan : a study of Malayan place names (1957)[3][5]
  • Malayan Street Names, What They Mean and Whom They Commemorate (1939)[6]
  • Place-Names in Peninsular Malaysia (1925)
  • Temple Bells: A Study of Hindu Festivals and Temples in Malaysia (1964)
  • Recalling Gandhi (1995)
  • Malayan tit-bits: do you know these? (1961)
  • Malaya's cultural debt to India (1956)
  • Munshi Abdullah to Anak Singapura (word glimpses of Malaya by Malayans) (1940)
  • What the Malay language owes to Sanskrit (1957)
  • Stray notes on Nippon-Malaisian historical connections (Iwao, Hino ஆகியோருடன் இணைந்து, 1944)

தொகுப்பு நூல்கள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • The Wisdom of Ananda Coomaraswamy: Reflections on Indian Art, Life, and Religion (Perennial Philosophy)[7]
  • Tribute to Tunku Abdul Rahman (1963)[8]
  • Stories from The Collections of Ananda Coomaraswamy (1977)[9]
  • Fundamentals of Indian Art: Vol. I: Themes and Concepts by A.K. Coomaraswamy; Introduction By S. Durai Raja Singam (சனவரி 1, 1985)

மேற்கோள்கள்

  1. "LETTERS OF ANANDA K. COOMARASWAMY". பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2014.
  2. "யாழ்நூலகம்: வரலாற்றுப்பின்னணி". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
  3. 3.0 3.1 "UTAR Library OPAC". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-07-19.
  4. டாக்டர் துரையப்பா, டத்தோ டி. எம். "An Introduction to the Malaysian Ceylonese Community and the Malaysian Ceylonese Congress". பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2014.
  5. "Selangor Notes". த ஸ்ட்ரெயிட் டைம்சு. 14 மே 1939. p. 13. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2014.
  6. Ipoh World
  7. மொறிசு, கிறிஸ்டீன் (16 செப்டம்பர் 2011). "Book Reviews: The Wisdom of Ananda Coomaraswamy". பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2014.
  8. S. Durai Raja Singam (1963). Tribute to Tunku Abdul Rahman.
  9. Stories from The Collections of Ananda Coomaraswamy பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், விருபா இணையத்தளம்
"https://tamilar.wiki/index.php?title=ச._துரைராஜசிங்கம்&oldid=6215" இருந்து மீள்விக்கப்பட்டது