சைவ பரிபாஷை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சைவ பரிபாஷை என்னும் நூல் 16 நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்பவரால் எழுதப்பட்டது. சிவஞான போதம் என்னும் நூலுக்கு விளக்கமாக உரைநடையில் ஆகம அடிப்படையில் எழுதப்பட்ட நூல். பரிச்சேதம், பதிலக்ஷணம், பசுலக்ஷணம், பாசலக்ஷணம், முத்தி இலக்கணம் என்று ஐந்து பிரிவுகளாக இந்த நூல் அமைந்துள்ளது. வடமொழிச் சாத்திரங்களை அதிக அளவில் மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறது.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
"https://tamilar.wiki/index.php?title=சைவ_பரிபாஷை&oldid=17284" இருந்து மீள்விக்கப்பட்டது