சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய சேக்கிழாரைப் பாட்டுடைத்தலைவராகக் கொண்டு பாடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. நூலின் காலம் 19-ஆம் நூற்றாண்டு.
உசாத்துணை
‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர் -சேக்கிழார்
வெளி இணைப்புகள்
- மதுரைத் திட்டத்தில் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்