சுவாங்சீ (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுவாங்சீ
莊子
Zhuangzi book.JPG
நூலாசிரியர்சுவாங் சூ
நாடுசீனா
மொழிசீனம்
வகைமெய்யியல்

சுவாங்சீ (நூல்) என்பது ஒரு சீன மெய்யியல் நூல். இது தாவோயிசத்தின் இரு முக்கிய மூலங்களின் ஒன்று, மற்றையது லா ஓசியின் Tao Te Ching ஆகும். இந்த நூல் பொ.ஊ.மு. 350–300 காலப் பகுதியில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் பெரும் பகுதியை சுவாங் சூ எழுதினார். இந்த நூலுக்கு அறுபது முக்கிய உரை நூல்கள் உள்ளன. சீன மெய்யியலில் அதிகம் உரை எழுதப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்றாகும்.

மெய்யியல்

உரை நூல்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுவாங்சீ_(நூல்)&oldid=29304" இருந்து மீள்விக்கப்பட்டது