சுருத்திகா
Jump to navigation
Jump to search
சுருத்திகா | |
---|---|
பிறப்பு | 1986 |
மற்ற பெயர்கள் | சுருத்திகா சிவசங்கர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2000 - 2003 |
சுருத்திகா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இவர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார்.[2]
திரை வாழ்க்கை
2002 இல் சூர்யா கதைநாயகனாக நடித்த ஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.[3] கவிதாலயா தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ஆல்பம் திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் சுரேஷ் கோபி இணையாக சுவப்பனம் கொண்டு துலாபாரம் திரைப்படத்தில் நடித்தார்.[4]
ஜீவா நடித்த தித்திக்குதே திரைப்படத்திலும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான நள தமயந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்
திரைப்படங்கள்
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2002 | ஸ்ரீ | மீனாட்சி | தமிழ் | |
ஆல்பம் | விஜி | தமிழ் | ||
2003 | சுவப்பனம் கொண்டு துலாபாரம் | அம்மு | மலையாளம் | |
தித்திக்குதே | தமிழ் | |||
நள தமயந்தி (தமிழ்த் திரைப்படம்) | மாலதி | தமிழ் |
ஆதாரம்
- ↑ "The Hindu : Mass hero films". Archived from the original on 2004-01-28. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The Hindu : Jumping high for victory". Archived from the original on 2003-07-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-28.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The Hindu : Sri". Archived from the original on 2003-09-12. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Welcome To Sify.com". Archived from the original on 2009-08-31. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)