சுமங்கலி (1959 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சுமங்கலி | |
---|---|
இயக்கம் | எம். கே. ஆர். நம்பியார் |
தயாரிப்பு | வி. தாண்டவம் |
கதை | வடுவூர் துரைசாமி ஐயங்கார் |
இசை | எம். ரங்கராவ் |
நடிப்பு | பாலாஜி பாண்டியன் கரிக்கோல் ராஜ் ஈ. ஆர். சகாதேவன் நடராஜன் ஈ. வி. சரோஜா டி. கே. புஷ்பவள்ளி மோகனா |
ஒளிப்பதிவு | எஸ். எஸ். நாதன் |
படத்தொகுப்பு | எம். எஸ். பார்த்தசாரதி |
விநியோகம் | ராஜேஸ்வரி பிலிம்ஸ் |
வெளியீடு | சனவரி 14, 1959 |
நீளம் | 12099 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுமங்கலி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கே. ஆர். நம்பியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, சி. எஸ். பாண்டியன், ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171025131255/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails20.asp. பார்த்த நாள்: 2022-05-06.
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 646. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf.