சீமத்துரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சீமத்துரை
இயக்கம்சந்தோஷ் தியாகராஜன்
தயாரிப்புஇ. சுஜயகிருஷ்ணா
கதைசந்தோஷ் தியாகராஜன்
இசைஜோஸ் பிராங்க்ளின்
நடிப்புகீதன் பிரிட்டோ
வர்சா பொல்லம்மா
ஒளிப்பதிவுஞானசமந்தம்
படத்தொகுப்புவீர செந்தில்ராஜ்
கலையகம்புவன் மீடியா ஒர்க்ஸ
வெளியீடு7 திசம்பர் 2018 (2018-12-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சீமத்துரை (Seemathurai) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை அறிமுக இயகுநர் சந்தோஷ் தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீதன் பிரிட்டோ, வர்சா பொல்லம்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[1]

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படமானது பட்டுக்கோட்டையைச் சுற்றிய பகுதிகளில் 45 நாட்களில் படமாக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் இப்பகுதியை கஜா புயல் தாக்கியிருந்தது.[3] இந்த படத்தில் தென் தமிழக பேச்சுவழக்கை பேச வர்ஷா பொல்லம்மாவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.[4]

இசை

இபடத்திற்கான இசையை ஜோஸ் பிராங்க்ளின் அமைத்தார்.[5]

வெளியீடு

டைம்ஸ் ஆப் இந்தியா ஐந்து நட்சத்திரங்களில் இரண்டைக் கொடுத்தது, "இந்த கிராமப்புற காதல் கதை, மற்றொரு களவாணி படமாக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. என்றது.[2]

குறிப்புகள்

  1. 1.0 1.1 Anupama Subramanian (4 November 2017). "Varsha Bollamma bags a meaty role". Deccan Chronicle.
  2. 2.0 2.1 "Seemathurai Movie Review {2/5}". The Times of India. 7 December 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/seemathurai/movie-review/66981178.cms. பார்த்த நாள்: 17 May 2020. "This rural romance, which seems to be trying to another Kalavaani ... but the a clichéd treatment works against it [sic]" 
  3. Anupama Subramanian (2 December 2018). "Sad to see Pattukottai in such a state now: Santhosh Thyagarajan". Deccan Chronicle.
  4. Anupama Subramanian (14 August 2018). "Varsha Bollamma debuts as leading lady". Deccan Chronicle.
  5. "Seemathurai Songs". JioSaavn. 18 Nov 2019.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சீமத்துரை&oldid=33420" இருந்து மீள்விக்கப்பட்டது