6,773
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர் |name = மன்னார் அமுதன் |image = |image_size = |caption = |birth_name = சோசப்பு அமுதன் இடானியல் |birth_date = 1984 |birth_place = சின்னக்கடை, மன்னார், இலங்கை |death_date = |death_place = |d..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
|}} | |}} | ||
'''மன்னார் அமுதன்''' (''Mannar Amuthan'') அல்லது '''கௌதமன்''' என்ற [[புனைபெயர்|புனைபெயரில்]] அறியப்படும் '''சோசப்பு அமுதன் இடானியல்''' அல்லது '''ஜோசப் அமுதன் டானியல்''', [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார். | '''மன்னார் அமுதன்''' (''Mannar Amuthan'') அல்லது '''கௌதமன்''' என்ற [[புனைபெயர்|புனைபெயரில்]] அறியப்படும் '''சோசப்பு அமுதன் இடானியல்''' அல்லது '''ஜோசப் அமுதன் டானியல்''', [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார். இவர் [[கவிதை|பாக்கள்]], [[சிறுகதை]]கள், [[கட்டுரை]]கள் முதலானவற்றை எழுதி வருகின்றார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
[[இலங்கை]]யின் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்திலுள்ள]] சின்னக்கடையில், [[1984]]ஆம் ஆண்டில் இடானியல் சோசப்பு பிறந்தார். | [[இலங்கை]]யின் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்திலுள்ள]] சின்னக்கடையில், [[1984]]ஆம் ஆண்டில் இடானியல் சோசப்பு பிறந்தார். இவர் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின், [[1990]]இல் [[இந்தியா]]வுக்கு இடம்பெயர்ந்து சென்ற பின், [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] தனது படிப்பைத் தொடர்ந்தார். | ||
== எழுதிய நூல்கள் == | == எழுதிய நூல்கள் == | ||
* ''விட்டு விடுதலை காண்'', பாத்தொகுப்பு. | * ''விட்டு விடுதலை காண்'', பாத்தொகுப்பு. | ||
* ''அக்குரோணி'', பாத்தொகுப்பு. | * ''அக்குரோணி'', பாத்தொகுப்பு. | ||
== விருதுகளும் பட்டங்களும் == | == விருதுகளும் பட்டங்களும் == | ||
[[2011]]இல், தடாகம் கலை இலக்கிய வட்டமானது, மன்னார் அமுதனுக்கு அகத்தியர் விருதையும் கலைத்தீபப் பட்டத்தையும் வழங்கியது. | [[2011]]இல், தடாகம் கலை இலக்கிய வட்டமானது, மன்னார் அமுதனுக்கு அகத்தியர் விருதையும் கலைத்தீபப் பட்டத்தையும் வழங்கியது. கலைமுத்துப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார். | ||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |
தொகுப்புகள்