தெடாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
வரலாறு
imported>Gowtham Sampath சி (106.66.158.206 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3008615 இல்லாது செய்யப்பட்டது) |
(வரலாறு) |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
|}} | |}} | ||
'''தெடாவூர்''' ('''Thedavur'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''தெடாவூர்''' ('''Thedavur'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
தெடாவூர் ஆற்றங்கரையில் சிலமடைந்து இருக்கும் சிவன் கோவிலின் பெயர் #ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் #மூன்றாம்_குலோத்துங்க_சோழன் என்றும், 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன... | |||
குலோத்துங்க சோழ #வாணகோவரையரால் கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. | |||
மூன்றாம் குலோத்துங்க சோழன் 27ஆம் ஆட்சி ஆண்டில் கட்டிய சிவதலம்(ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்ஆலயம்)..... | |||
<nowiki>#</nowiki>தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது..... | |||
== அமைவிடம் == | == அமைவிடம் == |