தெடாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,841 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  31 சூலை 2020
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(வரலாறு)
imported>Gowtham Sampath
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 19: வரிசை 19:
|}}
|}}
'''தெடாவூர்''' ('''Thedavur'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''தெடாவூர்''' ('''Thedavur'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
தெடாவூர் ஆற்றங்கரையில் சிலமடைந்து இருக்கும் சிவன் கோவிலின் பெயர் #ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் #மூன்றாம்_குலோத்துங்க_சோழன் என்றும், 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன...
குலோத்துங்க சோழ #வாணகோவரையரால் கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன.
மூன்றாம் குலோத்துங்க சோழன் 27ஆம் ஆட்சி ஆண்டில் கட்டிய சிவதலம்(ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்ஆலயம்).....
<nowiki>#</nowiki>தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது.....


== அமைவிடம் ==
== அமைவிடம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125342" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி