தெடாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
106.66.158.206 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3008615 இல்லாது செய்யப்பட்டது
imported>Gowtham Sampath சி (106.66.158.206ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>Gowtham Sampath சி (106.66.158.206 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3008615 இல்லாது செய்யப்பட்டது) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/thedavur | |இணையதளம் = www.townpanchayat.in/thedavur | ||
|}} | |}} | ||
'''தெடாவூர்''' ('''Thedavur'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும் | '''தெடாவூர்''' ('''Thedavur'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
== அமைவிடம் == | |||
[[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] - [[வீரகனூர்]] சாலையில், சேலத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்த தெடவூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[வீரகனூர்]] 5 கிமீ; [[கங்கவள்ளி]] 5 கிமீ; தெற்கில் [[பச்சமலை]] 6 கிமீ தொலைவில் உள்ளது. | |||
== | == பேரூராட்சியின் அமைப்பு == | ||
[[ | 8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/thedavur தெடாவூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref> | ||
== மக்கள் தொகை பரம்பல் == | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,241 குடும்பங்களும், 8,230 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 69.84% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803477-thedavur-tamil-nadu.html Thedavur Population Census 2011]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,241 குடும்பங்களும், 8,230 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 69.84% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803477-thedavur-tamil-nadu.html Thedavur Population Census 2011]</ref> | ||
==ஆலயங்கள்== | == ஆலயங்கள் == | ||
முற்காலத்தில் சைவம்,வைணவம் இரண்டுமே தெடாவூரில் சிறப்புற்று விழங்கியது. இதற்கு ஆதாரமாக பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இவைத்தவிர கூத்தாண்டவர் கொவில் ஒன்றும் உள்ளது. | முற்காலத்தில் சைவம், வைணவம் இரண்டுமே தெடாவூரில் சிறப்புற்று விழங்கியது. இதற்கு ஆதாரமாக பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இவைத்தவிர கூத்தாண்டவர் கொவில் ஒன்றும் உள்ளது. | ||
==கோவில் கூறும் கதைகள்== | == கோவில் கூறும் கதைகள் == | ||
தெடாவூர் ஆற்றங்கரையில் இன்றும் பொழிவு குன்றாமல் சிறப்பாக விழங்கும் சிவன் கோவிலின் பெயர் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] என்றும், [[1183]]-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. | தெடாவூர் ஆற்றங்கரையில் இன்றும் பொழிவு குன்றாமல் சிறப்பாக விழங்கும் சிவன் கோவிலின் பெயர் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] என்றும், [[1183]]-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. | ||
==கோவில் மண்டபத்தின் | == கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் == | ||
கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில் | கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில் | ||
மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ | மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ | ||
வரிசை 50: | வரிசை 49: | ||
விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர் பெயர் | விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர் பெயர் | ||
குறிப்பிடப்படவில்லை. | குறிப்பிடப்படவில்லை. | ||
==கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள்== | |||
== கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் == | |||
கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது | கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது | ||
படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள் | படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள் | ||
வரிசை 69: | வரிசை 69: | ||
பெயர் குறிப்பிடப்படவில்லை. | பெயர் குறிப்பிடப்படவில்லை. | ||
==கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்== | == கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல் == | ||
ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது. சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. | ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது. சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. | ||
== | == மேற்கோள்கள் == | ||
{{Reflist}} | |||
{{சேலம் மாவட்டம்}} | {{சேலம் மாவட்டம்}} | ||
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |