பட்டிவீரன்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:


'''பட்டிவீரன்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Pattiveeranpatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[நிலக்கோட்டை வட்டம்|நிலக்கோட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இந்த பேருராட்சி  பட்டிவீரன்பட்டி,  அழகாபுரி, எம்.ஜி.ஆர்.நகர், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய  உட்கிடை கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதியின் முக்கிய தொழில்கள் தென்னை விவசாயம் மற்றும் ஆடு வளர்த்தல் ஆகும்.
'''பட்டிவீரன்பட்டி''' ([[ஆங்கிலம்]]:'''Pattiveeranpatti'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[நிலக்கோட்டை வட்டம்|நிலக்கோட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.  
 
இந்த பேருராட்சி  பட்டிவீரன்பட்டி,  அழகாபுரி, எம்.ஜி.ஆர்.நகர், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய  உட்கிடை கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதியின் முக்கிய தொழில்கள் தென்னை விவசாயம் மற்றும் ஆடு வளர்த்தல் ஆகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,  8602 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி,  2.59 சகிமீ பரப்பும்,  15  வார்டுகளும் கொண்டது.  இப்பேரூராட்சியானது [[நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/pattiveeranpatti பட்டிவீரன்பட்டி  பேரூராட்சியின் இணையதளம்]</ref>
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,  8602 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி,  2.59 சகிமீ பரப்பும்,  15  வார்டுகளும் கொண்டது.  இப்பேரூராட்சியானது [[நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/pattiveeranpatti பட்டிவீரன்பட்டி  பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் தொகை பரம்பல்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7744 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பட்டிவீரன்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பட்டிவீரன்பட்டி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2,290    வீடுகளும்,    8,602 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 88.6% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,059 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு,    1,064 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 2,060
மற்றும் 0 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/pattiveeranpatti-population-dindigul-tamil-nadu-803599 Pattiveeranpatti Town Panchayat Population Census 2011]</ref>
 


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 12: வரிசை 16:


[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119653" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி