பட்டிவீரன்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
வரிசை 1: வரிசை 1:

'''பட்டிவீரன்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Pattiveeranpatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[நிலக்கோட்டை வட்டம்|நிலக்கோட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இந்த பேருராட்சி  பட்டிவீரன்பட்டி,  அழகாபுரி, எம்.ஜி.ஆர்.நகர், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய  உட்கிடை கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதியின் முக்கிய தொழில்கள் தென்னை விவசாயம் மற்றும் ஆடு வளர்த்தல் ஆகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,  8602 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி,  2.59 சகிமீ பரப்பும்,  15  வார்டுகளும் கொண்டது.  இப்பேரூராட்சியானது [[நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/pattiveeranpatti பட்டிவீரன்பட்டி  பேரூராட்சியின் இணையதளம்]</ref>
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,  8602 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி,  2.59 சகிமீ பரப்பும்,  15  வார்டுகளும் கொண்டது.  இப்பேரூராட்சியானது [[நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/pattiveeranpatti பட்டிவீரன்பட்டி  பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119652" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி