கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 21: வரிசை 21:
|}}
|}}
[[படிமம்:Cape Comorin, South India.jpg|right|thumb|300px|விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை]]
[[படிமம்:Cape Comorin, South India.jpg|right|thumb|300px|விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை]]
'''கன்னியாகுமரி''' ( British Colonial Period English: Cape Comorin, English:K''anyakumari - Malayalam:കന്യാകുമാരി''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ்  சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் 133-அடி [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]]  சாம்பல் (அஸ்தி)  கரைக்கப்பட்டது. காந்தியடிகள்,  [[காமராஜர்|காமராஜரின்]] நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.
'''கன்னியாகுமரி''' ( British Colonial Period English: Cape Comorin, English:K''anyakumari - Malayalam:കന്യാകുമാരി''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒர் முக்கிய ஊர் ஆகும். இம்மாவட்டமானது இவ்வுரின் பெயராலேயே  அழைக்கப்படுகிறது. இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ்  சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் 133-அடி [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]]  சாம்பல் (அஸ்தி)  கரைக்கப்பட்டது. காந்தியடிகள்,  [[காமராஜர்|காமராஜரின்]] நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்


==புவியியல்==
==புவியியல்==
வரிசை 27: வரிசை 27:
== வரலாறு ==
== வரலாறு ==


சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியின்  பழைய பெயர்  "ஆயுத்யா நாடு"(Ayuthya Nadu) எனவும், கொரிய  இளவரசி Heo Hwang Ok(செம்பவளம்)யின் பிறந்த இடம்  இதுதான் எனவும் ஒரு கருத்து உள்ளது. பண்டைய பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி இருந்து வந்தது.பிற்காலத்தில் கேரள மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபின் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது மார்ஷல் நேசமணி அவர்களின் தலைமையில் நடந்த கடும் போராட்டத்துக்குப்பின் தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியின்  பழைய பெயர்  "ஆயுத்யா நாடு"(Ayuthya Nadu) எனவும், கொரிய  இளவரசி Heo Hwang Ok(செம்பவளம்)யின் பிறந்த இடம்  இதுதான் எனவும் ஒரு கருத்து உள்ளது. பண்டைய பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி இருந்து வந்தது.பிற்காலத்தில் கேரள மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபின் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது மார்ஷல் நேசமணி அவர்களின் தலைமையில் நடந்த கடும் போராட்டத்துக்குப்பின் தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114769" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி