கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 32: வரிசை 32:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 88.62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

== கன்னியாகுமரி கடற்கரை ==
== சுந்றுலா இடங்கள் ==
[[File:Kanniyakumari.JPG|thumb|விவேகானந்தர் நினைவு மண்டபமும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் முழு உருவச் சிலையும்]]
[[File:Kanniyakumari.JPG|thumb|விவேகானந்தர் நினைவு மண்டபமும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் முழு உருவச் சிலையும்]]
'''கன்னியாகுமரி கடற்கரை''' [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், [[காந்தி மண்டபம், கன்னியாக்குமரி|மகாத்மா காந்தி மண்டபம்]], [[விவேகானந்தர் பாறை]], காமராசர் மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர் சிலை]] போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் , சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.
'''கன்னியாகுமரி கடற்கரை''' [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் இடங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், [[காந்தி மண்டபம், கன்னியாக்குமரி|மகாத்மா காந்தி மண்டபம்]], [[விவேகானந்தர் பாறை]], காமராசர் மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர் சிலை]] போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் , சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.

== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114768" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி