கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
கன்னியாகுமரி (பேரூராட்சி) (மூலத்தை காட்டு)
05:26, 27 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
, 27 பெப்ரவரி 2013தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Theni.M.Subramani சிNo edit summary |
imported>Booradleyp No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''கன்னியாகுமரி கடற்கரை''' | '''கன்னியாகுமரி கடற்கரை''' [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், [[காந்தி மண்டபம், கன்னியாகுமரி|மகாத்மா காந்தி மண்டபம்]], [[விவேகானந்தர் பாறை]], காமராசர் மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர் சிலை]] போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது. | ||
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கடற்கரைகள்]] | [[பகுப்பு:தமிழ்நாட்டுக் கடற்கரைகள்]] |