கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
கன்னியாகுமரி (பேரூராட்சி) (மூலத்தை காட்டு)
01:30, 27 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
, 27 பெப்ரவரி 2013தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sodabottle சி (removed Category:கடற்கரைகள்; added Category:தமிழ்நாட்டுக் கடற்கரைகள் using HotCat) |
imported>Theni.M.Subramani சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது | '''கன்னியாகுமரி கடற்கரை''' இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், மகாத்மா காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, காமராசர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது. | ||
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கடற்கரைகள்]] | [[பகுப்பு:தமிழ்நாட்டுக் கடற்கரைகள்]] |