கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>சேதுராமன்2012
(உருவாக்கம்)
imported>சேதுராமன்2012
No edit summary
வரிசை 1: வரிசை 1:
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது இந்த எழில் மிகு கடற்கரை.இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது இந்த எழில் மிகு கடற்கரை.இங்கு பகவதி அம்மன் ஆலயம்,மகாத்மா காந்தி மண்டபம்,விவேகானந்தர் பாறை,காமராசர் மண்டபம் ஆகியன சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாகும்.இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய அசுத்தமனம் ஆகியவற்றை காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர்.இந்த கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களை கொண்டதாகும்.இங்கு அரிசியில் பெயர் எழுதி கொடுக்கப்படும்.இந்த கடற்கரையை வான்வழி மூலமாக அடைய வேண்டுமானால் திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது இந்த எழில் மிகு கடற்கரை.இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது இந்த எழில் மிகு கடற்கரை.இங்கு பகவதி அம்மன் ஆலயம்,மகாத்மா காந்தி மண்டபம்,விவேகானந்தர் பாறை,காமராசர் மண்டபம் ஆகியன சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாகும்.இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய அசுத்தமனம் ஆகியவற்றை காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர்.இந்த கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களை கொண்டதாகும்.இங்கு அரிசியில் பெயர் எழுதி கொடுக்கப்படும்.இந்த கடற்கரையை வான்வழி மூலமாக அடைய வேண்டுமானால் திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.தரைவழியில் தேசிய நெடுஞ்சாலை 7 மூலமாக அடையலாம்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114708" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி