கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
உருவாக்கம்
imported>EmausBot
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: mg:Kanyakumari)
imported>சேதுராமன்2012
(உருவாக்கம்)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது இந்த எழில் மிகு கடற்கரை.இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது இந்த எழில் மிகு கடற்கரை.இங்கு பகவதி அம்மன் ஆலயம்,மகாத்மா காந்தி மண்டபம்,விவேகானந்தர் பாறை,காமராசர் மண்டபம் ஆகியன சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாகும்.இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய அசுத்தமனம் ஆகியவற்றை காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர்.இந்த கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களை கொண்டதாகும்.இங்கு அரிசியில் பெயர் எழுதி கொடுக்கப்படும்.இந்த கடற்கரையை வான்வழி மூலமாக அடைய வேண்டுமானால் திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = கன்னியாகுமரி
|latd = 8.08 |longd = 77.57
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 0
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 19678
|மக்களடர்த்தி =
|பரப்பளவு  = 
|தொலைபேசி குறியீட்டு எண்  = 
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள்  =
|}}
'''கன்னியாகுமரி''' (''Kanniyakumari''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. [[படிமம்:Kanyakumari tre mari.JPG|left|thumb|300px|கடல்கள் கூடுமிடம்]]
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html |title = Kanniyakumari |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0&nbsp;[[மீட்டர்]] (0&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
[[படிமம்:Kanyakumari Monumento a Gandhi.JPG|left|thumb|300px|காந்தி நினைவு மண்டபம்]]
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[படிமம்:Cape Comorin, South India.jpg|left|thumb|300px|விவேகானந்தர் மண்டபம் & திருவள்ளுவர் சிலை]]
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.ekanyakumari.com e கன்னியாகுமரி வலைப்பக்கம்]
 
{{ கன்னியாகுமரி மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
[[ar:كنياكماري]]
[[bn:কন্যাকুমারী]]
[[bpy:কন্যাকুমারী]]
[[da:Kap Komori]]
[[de:Kanyakumari]]
[[en:Kanyakumari]]
[[es:Kanyakumari]]
[[fr:Kânyâkumârî]]
[[gu:કન્યાકુમારી]]
[[hi:कन्याकुमारी]]
[[ja:カンニヤークマリ]]
[[ko:카니아쿠마리]]
[[mg:Kanyakumari]]
[[ml:കന്യാകുമാരി]]
[[mr:कन्याकुमारी]]
[[ms:Kanniyakumari]]
[[ne:कन्याकुमारी]]
[[new:कन्नियाकुमारी]]
[[nl:Kanyakumari (plaats)]]
[[no:Kanyakumari]]
[[or:କନ୍ୟାକୁମାରୀ]]
[[pa:ਕੰਨਿਆਕੁਮਾਰੀ]]
[[pam:Kanyakumari]]
[[pl:Komoryn]]
[[pt:Kanyakumari]]
[[ro:Kanyakumari]]
[[ru:Каньякумари]]
[[sa:कन्याकुमारी]]
[[sv:Kanyakumari]]
[[te:కన్యాకుమారి]]
[[ur:راس کنیاکماری]]
[[vi:Kanniyakumari]]
[[zh:科摩林角]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114707" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி