கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
கன்னியாகுமரி (பேரூராட்சி) (மூலத்தை காட்டு)
03:22, 5 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம்
, 5 பெப்ரவரி 2009தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kanags சிNo edit summary |
imported>Kurumban No edit summary |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
}} | }} | ||
'''கன்னியாகுமரி''' (''Kanniyakumari''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான [[அய்யாவழி]]யின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. | '''கன்னியாகுமரி''' (''Kanniyakumari''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான [[அய்யாவழி]]யின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. | ||
[[படிமம்:Kanyakumari tre mari.JPG|left|thumb|300px|கடல்கள் கூடுமிடம்]] | |||
==புவியியல்== | ==புவியியல்== | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html | title = Kanniyakumari | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 [[மீட்டர்]] (0 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html | title = Kanniyakumari | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 [[மீட்டர்]] (0 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||
[[படிமம்:Kanyakumari Monumento a Gandhi.JPG|left|thumb|300px|காந்தி நினைவு மண்டபம்]] | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
[[படிமம்:Cape Comorin, South India.jpg|left|thumb|300px|விவேகானந்தர் பாறை & திருவள்ளுவர் சிலை]] | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> |