கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
கன்னியாகுமரி (பேரூராட்சி) (மூலத்தை காட்டு)
08:05, 19 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்
, 19 நவம்பர் 2008தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kanags சிNo edit summary |
|||
வரிசை 17: | வரிசை 17: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''கன்னியாகுமரி''' ( | '''கன்னியாகுமரி''' (''Kanniyakumari''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப் பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான [[அய்யாவழி]]யின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. | ||
==புவியியல்== | ==புவியியல்== | ||
வரிசை 29: | வரிசை 29: | ||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
*[http://www.ekanyakumari.com e கன்னியாகுமரி வலைப்பக்கம்] | |||
*[http://www.tamilpayani.com/tn/kanniyakumari கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்] | |||
{{தமிழ்நாடு}} | {{தமிழ்நாடு}} |