கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
copyedit, fmt, fix links
imported>Sivakumar
No edit summary
imported>Sundar
(copyedit, fmt, fix links)
வரிசை 1: வரிசை 1:
கன்னியாகுமரி இந்தியாவின் தென்கொடியில் அமைந்துள்ளது. இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், மற்றும் இந்தியப்பெருங்கடல் ஆகியவை சங்கமமாகின்றன.இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவை உள்ளன.
'''கன்னியாகுமரி (Kanyakumari)''' [[இந்தியா|இந்தியாவின்]] தென்கொடியில் அமைந்துள்ளது. இங்கு [[வங்காள விரிகுடா]], [[அரபிக்கடல்]], மற்றும் [[இந்தியப்பெருங்கடல்]] ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு [[சுவாமி விவேகானந்தர்|விவேகானந்தர்]] நினைவு மண்டபம் மற்றும் [[திருவள்ளுவர்]] சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் [[மஹாத்மா காந்தி|மஹாத்மா காந்தியடிகளுடைய]] அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது.
கன்னியாகுமரியில் தான் மஹாத்மா காந்தியடிகளுடைய அஸ்தியானது கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது.
 
{{stub}}
 
[[en:Kanyakumari]]
[[fr:Kânyâkumârî]]
[[hi:कन्याकुमारी]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114664" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி