கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sivakumar No edit summary |
imported>Sivakumar No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
கன்னியாகுமரி இந்தியாவின் தென்கொடியில் அமைந்துள்ளது. இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், மற்றும் இந்தியப்பெருங்கடல் ஆகியவை சங்கமமாகின்றன.இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவை உள்ளன. | கன்னியாகுமரி இந்தியாவின் தென்கொடியில் அமைந்துள்ளது. இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், மற்றும் இந்தியப்பெருங்கடல் ஆகியவை சங்கமமாகின்றன.இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவை உள்ளன. | ||
கன்னியாகுமரியில் தான் மஹாத்மா காந்தியடிகளுடைய அஸ்தியானது கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. |