ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
*திருத்தம்*
imported>Yokishivam சி (*விரிவாக்கம்*) |
imported>Yokishivam சி (*திருத்தம்*) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:ODDANCHATRAM), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]]. ஒட்டன்சத்திரம் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள | '''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:ODDANCHATRAM), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]]. ஒட்டன்சத்திரம் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது. | ||
==பழம்பெயர்== | ==பழம்பெயர்== | ||
[[ராணி மங்கம்மாள்]] ஆட்சி காலத்தில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம் வர்த்தக ஆவணங்கள் (கிரைய பத்திரம்) போன்றவற்றில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரை காணமுடிகிறது. | [[ராணி மங்கம்மாள்]] ஆட்சி காலத்தில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம் வர்த்தக ஆவணங்கள் (கிரைய பத்திரம்) போன்றவற்றில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரை காணமுடிகிறது. | ||
வரிசை 25: | வரிசை 26: | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒட்டன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஒட்டன்சத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். புகையிலை,[[காய்கறிகள்]] [[மிளகாய்]], [[வெங்காயம்]], நிலக்கடலை, முருங்கை உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒட்டன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஒட்டன்சத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். புகையிலை,[[காய்கறிகள்]] [[மிளகாய்]], [[வெங்காயம்]], நிலக்கடலை, முருங்கை உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. | ||
==நல்காசி (நங்காஞ்சி) ஆறு அணை== | |||
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள [[கொடைக்கானல்|கொடைக்கானலு]]க்கு இங்கிருந்து [[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]] வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது. இம்மலையில் 15 கி.மீ தொலைவில் வடகாடு ([[ஒட்டன்சத்திரம் வட்டம்]])ஊரின் அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் [[பரப்பலாறு]] அணையில் தேங்கி, உபரி நீர் சிறு ஆறாக [[நல்காசி]] (நஞ்காசியாறு)பெயரில் [[விருப்பாட்சி]] என்ற கிராமத்திற்கு அருகில் [[தலையூத்து]] என்ற இடத்தில் 60 அடி உயரத்திலிருந்து [[|அருவி|அருவியாக]] விழுந்து, வடகிழக்காக ஓடி [[இடையகோட்டை]] என்ற ஊருக்கு அருகில் [[நல்காசி]] (நஞ்காசியாறு) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள [[நங்காஞ்சியாறு|நஞ்காசியாறு]] அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. | |||
==விருப்பாச்சி (விருப்பாட்சி)== | ==விருப்பாச்சி (விருப்பாட்சி)== |