ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>Yokishivam
சி (*திருத்தம்*)
imported>Yokishivam
சி (→‎மக்கள் வகைப்பாடு: *திருத்தம்*)
வரிசை 25: வரிசை 25:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==


இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒட்டன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 76%,  பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஒட்டன்சத்திரம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். புகையிலை,[[காய்கறிகள்]] [[மிளகாய்]], [[வெங்காயம்]], நிலக்கடலை, முருங்கை உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒட்டன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 76%,  பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஒட்டன்சத்திரம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.  
 
==விவசாயம்==
இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். மக்காச்சோளம், புகையிலை,[[காய்கறிகள்]] [[மிளகாய்]], [[வெங்காயம்]], நிலக்கடலை, முருங்கை, பருத்தி, சூர்யகாந்தி, கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன.


==நல்காசி (நங்காஞ்சி) ஆறு அணை==
==நல்காசி (நங்காஞ்சி) ஆறு அணை==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110588" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி