ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
*விரிவாக்கம்*
imported>Yokishivam சி (→விருப்பாச்சி (விருப்பாட்சி): *திருத்தம்*) |
imported>Yokishivam சி (*விரிவாக்கம்*) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:ODDANCHATRAM), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]]. ஒட்டன்சத்திரம் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள) மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள [[கொடைக்கானலு]]க்கு இங்கிருந்து [[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]] வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது. இம்மலையில் 15 கி.மீ தொலைவில் வடகாடு([[ஒட்டன்சத்திரம் வட்டம்]]) பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் [[பரப்பலாறு]] அணையில் தேங்கி, | '''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:ODDANCHATRAM), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]]. ஒட்டன்சத்திரம் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள) மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள [[கொடைக்கானல்|கொடைக்கானலு]]க்கு இங்கிருந்து [[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]] வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது. இம்மலையில் 15 கி.மீ தொலைவில் வடகாடு ([[ஒட்டன்சத்திரம் வட்டம்]])ஊரின் அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் [[பரப்பலாறு]] அணையில் தேங்கி, உபரி நீர் சிறு ஆறாக [[நல்காசி]] (நஞ்காசியாறு)பெயரில் [[விருப்பாட்சி]] என்ற கிராமத்திற்கு அருகில் [[தலையூத்து]] என்ற இடத்தில் 60 அடி உயரத்திலிருந்து [[|அருவி|அருவியாக]] விழுந்து, வடகிழக்காக ஓடி [[இடையகோட்டை]] என்ற ஊருக்கு அருகில் [[நல்காசி]] (நஞ்காசியாறு) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள [[நங்காஞ்சியாறு|நஞ்காசியாறு]] அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. | ||
==பழம்பெயர்== | ==பழம்பெயர்== | ||
[[ராணி மங்கம்மாள்]] ஆட்சி காலத்தில் [[உப்பிலியபுரம்]] என்ற | [[ராணி மங்கம்மாள்]] ஆட்சி காலத்தில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம் வர்த்தக ஆவணங்கள் (கிரைய பத்திரம்) போன்றவற்றில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரை காணமுடிகிறது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |