ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→விருப்பாட்சி (விருப்பாச்சி): *உரை திருத்தம்*
imported>Yokishivam சி (*திருத்தம்*) |
imported>Yokishivam சி (→விருப்பாட்சி (விருப்பாச்சி): *உரை திருத்தம்*) |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
[[விருப்பாட்சி]] ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும்.மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த அழகான சிற்றூராகும். | [[விருப்பாட்சி]] ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும்.மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த அழகான சிற்றூராகும். | ||
[[மதுரை]]யை ஆட்சி செய்த அரசி [[இராணிமங்கம்மாள்|இராணிமங்கம்மாளு]]க்கும் விருப்பாட்சிக்கும் நெறுங்கிய தொடர்பு உண்டு.தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் [['''கோபால் நாயக்கர்''']] பிறந்த ஊராகும். | [[மதுரை]]யை ஆட்சி செய்த அரசி [[இராணிமங்கம்மாள்|இராணிமங்கம்மாளு]]க்கும் விருப்பாட்சிக்கும் நெறுங்கிய தொடர்பு உண்டு.தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் [['''கோபால் நாயக்கர்''']] பிறந்த ஊராகும்.சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இந்த ஊரில் [[ஜமீன்தார்]] ஆட்சி இருந்தது.ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட [[விருப்பாட்சி]] ஜமீனுடன்[[வேலூர்]],[[இடையகோட்டை]],[[சத்திரப்பட்டி]] போன்ற ஜமீன்கள் நெறுங்கிய தொடர்புகள் இருந்துள்ளது.[[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]]ஆகிய மலைப்பகுதியில் விளையும் மலை வாழைக்கு பெரிய சந்தை இருந்துள்ளது.இன்றைய வாகன போக்கு வரத்தால் தற்போது சந்தை கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |