ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
*திருத்தம்*
imported>Yokishivam
சி (*திருத்தம்*)
imported>Yokishivam
சி (*திருத்தம்*)
வரிசை 18: வரிசை 18:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:ODDANCHATRAM), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]]ஒட்டன்சத்திரம் வட்டத்தின் தலைமையிம் ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது.மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர்,வெண்ணெய்க்கு(பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சமார் 600 கடைகள் உள்ள) மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது.மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள [[கொடைக்கானலு]]க்கு இங்கிருந்து [[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]] வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது.இம்மலையில் 15 கி.மீ தொலைவில்  வடகாடு([[ஒட்டன்சத்திரம் வட்டம்|ஒட்டன்சத்திரம் வட்டம்]]) பகுதியில் உருவாகும் [[பரப்பலாறு ]]அணையில் தேங்கும் நீர்,உபரி நீர் சிறு ஆறாக  [[நல்காசி]] (நஞ்காசியாறு)பெயரில் [[விருப்பாட்சி]] என்ற கிராமத்திற்கு அருகில் [[தலையூத்து]] என்ற இடத்தில் [[சிற்றருவியாக]] விழுந்து வடகிழக்காக ஓடி [[இடையகோட்டை]] என்ற ஊருக்கு அருகில் [[நஞ்காசியாறு]] அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
'''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:ODDANCHATRAM), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]]. ஒட்டன்சத்திரம் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது.மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர்,வெண்ணெய்க்கு(பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சமார் 600 கடைகள் உள்ள) மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது.மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள [[கொடைக்கானலு]]க்கு இங்கிருந்து [[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]] வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது.இம்மலையில் 15 கி.மீ தொலைவில்  வடகாடு([[ஒட்டன்சத்திரம் வட்டம்|ஒட்டன்சத்திரம் வட்டம்]]) பகுதியில் உருவாகும் [[பரப்பலாறு ]]அணையில் தேங்கும் நீர்,உபரி நீர் சிறு ஆறாக  [[நல்காசி]] (நஞ்காசியாறு)பெயரில் [[விருப்பாட்சி]] என்ற கிராமத்திற்கு அருகில் [[தலையூத்து]] என்ற இடத்தில் [[சிற்றருவியாக]] விழுந்து வடகிழக்காக ஓடி [[இடையகோட்டை]] என்ற ஊருக்கு அருகில் [[நஞ்காசியாறு]] அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

==விருப்பாட்சி (விருப்பாச்சி)==
==விருப்பாட்சி (விருப்பாச்சி)==
[[விருப்பாட்சி]] ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும்.மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த அழகான சிற்றூராகும்.
[[விருப்பாட்சி]] ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும்.மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த அழகான சிற்றூராகும்.
[[மதுரை]]யை ஆட்சி செய்த அரசி [[இராணிமங்கம்மாள்|இராணிமங்கம்மாளு]]க்கும் விருப்பாட்சிக்கும் நெறுங்கிய தொடர்பு உண்டு.தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் [['''கோபால் நாயக்கர்''']] பிறந்த ஊராகும்.சதந்திர இந்தியாவிற்கு முன்பு [[ஜமீன்தார்]] ஆட்சி இருந்தது.ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட [[விருப்பாட்சி]] ஜமீனுடன்[[வேலூர்]],[[இடையகோட்டை]],[[சத்திரப்பட்டி]] போன்ற ஜமீன்கள் நெறுங்கிய தொடர்புகள் இருந்துள்ளது.[[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]]ஆகிய மலைப்பகுதியில் விளையும் மலை வாழைக்கு பெரிய சந்தை இருந்துள்ளது.இன்றைய வாகன போக்கு வரத்தால் தற்போது சந்தை கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளது.   

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒட்டன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 76%,  பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஒட்டன்சத்திரம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். புகையிலை,[[காய்கறிகள்]] [[மிளகாய்]], [[வெங்காயம்]], நிலக்கடலை, முருங்கை உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110571" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி