ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
*நீக்கம்*
imported>Yokishivam சி (→விருப்பாட்சி (விருப்பாச்சி): *உரை திருத்தம்*) |
imported>Yokishivam சி (*நீக்கம்*) |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒட்டன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஒட்டன்சத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். புகையிலை,[[காய்கறிகள்]] [[மிளகாய்]], [[வெங்காயம்]], நிலக்கடலை, முருங்கை உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒட்டன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஒட்டன்சத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். புகையிலை,[[காய்கறிகள்]] [[மிளகாய்]], [[வெங்காயம்]], நிலக்கடலை, முருங்கை உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. | ||
==விருப்பாட்சி (விருப்பாச்சி)== | |||
[[விருப்பாட்சி]] ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும்.மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த அழகான சிற்றூராகும். | |||
[[மதுரை]]யை ஆட்சி செய்த அரசி [[இராணிமங்கம்மாள்|இராணிமங்கம்மாளு]]க்கும் விருப்பாட்சிக்கும் நெறுங்கிய தொடர்பு உண்டு.தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் [['''கோபால் நாயக்கர்''']] பிறந்த ஊராகும்.சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இந்த ஊரில் [[ஜமீன்தார்]] ஆட்சி இருந்தது.ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட [[விருப்பாட்சி]] ஜமீனுடன்[[வேலூர்]],[[இடையகோட்டை]],[[சத்திரப்பட்டி]] போன்ற ஜமீன்கள் நெறுங்கிய தொடர்புகள் இருந்துள்ளது.[[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]]ஆகிய மலைப்பகுதியில் விளையும் மலை வாழைக்கு பெரிய சந்தை இருந்துள்ளது.இன்றைய வாகன போக்கு வரத்தால் தற்போது சந்தை கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளது. | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |