சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
+விக்கியாக்கம்
imported>Sodabottle No edit summary |
imported>Sivakumar சி (+விக்கியாக்கம்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சங்ககிரி''' தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள | '''சங்ககிரி''' தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள பேரூராட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது{{மேற்கோள் தேவை}}. இது [[சங்ககிரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி|திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதி]]க்குட்பட்டதாகும். | ||
==பொருளாதாரம்== | ==பொருளாதாரம்== | ||
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் | கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது [[சரக்குந்து]] தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(''lorry body building'')கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன. | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
வரிசை 13: | வரிசை 13: | ||
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||
[[en: Sankagiri]] |