சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Shanmugamp7 No edit summary |
imported>Sodabottle No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சங்ககிரி''' தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள பேருரட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது. இது [[சங்ககிரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி|திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதி]]க்குட்பட்டதாகும். | '''சங்ககிரி''' தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள பேருரட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது. இது [[சங்ககிரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி|திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதி]]க்குட்பட்டதாகும். | ||
==பொருளாதாரம்== | |||
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் விவசாயத்தையே சார்ந்திருந்தது.தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது.பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது.சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன. | கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் விவசாயத்தையே சார்ந்திருந்தது.தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது.பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது.சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன. | ||
==வரலாறு== | |||
[[ | சங்ககிரி மலை [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் [[தீரன் சின்னமலை]] ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார். தற்பொழுது இம்மலைக்கோட்டையானது இந்தியத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. | ||
{{சேலம் மாவட்டம்}} | {{சேலம் மாவட்டம்}} |