குன்றத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>ElangoRamanujam
சிNo edit summary
imported>Selvasivagurunathan m
வரிசை 17: வரிசை 17:
இணையதளம்  = www.townpanchayat.in/kunrathur|
இணையதளம்  = www.townpanchayat.in/kunrathur|
}}
}}
'''குன்றத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kundrathur'''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தில்]]  இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். 12 செப்டம்பர் 2021 அன்று இப்பேரூராட்சியை [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst  Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref>
'''குன்றத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kundrathur'''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தில்]]  இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். 12 செப்டம்பர் 2021 அன்று இப்பேரூராட்சி [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst  Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref>


[[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தின்]] வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் [[குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்|குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] குன்றத்தூரில் இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்  
[[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தின்]] வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் [[குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்|குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] குன்றத்தூரில் இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்  


குன்றத்தூர் [[பேரூராட்சி|நகராட்சி]] சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். [[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றிய [[சேக்கிழார்]] பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் இங்குள்ள திருநாகேஸ்வர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான [[வண்டலூர்]] - [[மீஞ்சூர்]] சாலை அமைந்துள்ளது.
குன்றத்தூர் [[பேரூராட்சி|நகராட்சி]] சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். [[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றிய [[சேக்கிழார்]] பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள திருநாகேஸ்வர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான [[வண்டலூர்]] - [[மீஞ்சூர்]] சாலை அமைந்துள்ளது.


== அமைவிடம் ==  
== அமைவிடம் ==  
வரிசை 37: வரிசை 37:
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}


[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104653" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி