குன்றத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Quitewoy
சி (இலக்கணப் பிழைத்திருத்தம்)
imported>ElangoRamanujam
சிNo edit summary
வரிசை 21: வரிசை 21:
[[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தின்]] வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் [[குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்|குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] குன்றத்தூரில் இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்  
[[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தின்]] வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் [[குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்|குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] குன்றத்தூரில் இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்  


குன்றத்தூர் [[பேரூராட்சி|நகராட்சி]] சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். [[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றிய [[சேக்கிழார்]] பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் இங்குள்ள திருநாகேஷ்சுவர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான [[வண்டலூர்]] - [[மீஞ்சூர்]] சாலை அமைந்துள்ளது.
குன்றத்தூர் [[பேரூராட்சி|நகராட்சி]] சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். [[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றிய [[சேக்கிழார்]] பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் இங்குள்ள திருநாகேஸ்வர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான [[வண்டலூர்]] - [[மீஞ்சூர்]] சாலை அமைந்துள்ளது.


== அமைவிடம் ==  
== அமைவிடம் ==  
வரிசை 27: வரிசை 27:


== நகராட்சியின் அமைப்பு ==                     
== நகராட்சியின் அமைப்பு ==                     
9 சகிமீ பரப்பும், 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இந்த நகராட்சி, [[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி]]க்கு உட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/kunrathur குன்றத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்த நகராட்சி 54,986 [[மக்கள்தொகை]] கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803341-kundrathur-tamil-nadu.html Kundrathur Population Census 2011]</ref>
9 ச.கி.மீ. பரப்பும், 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இந்த நகராட்சி, [[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி]]க்கு உட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/kunrathur குன்றத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்த நகராட்சி 54,986 [[மக்கள்தொகை]] கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803341-kundrathur-tamil-nadu.html Kundrathur Population Census 2011]</ref>


== கோவில்கள் ==
== கோவில்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104652" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி