சிக்கு புக்கு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிக்கு புக்கு
சுவரொட்டி
இயக்கம்கே. மணிகண்டன்
தயாரிப்புசுந்தர முரளி மனோகர்
கதைகே மணிகண்டன்
எஸ். ராமகிருஷ்ணன்
இசைகலோனியல் கசின்ஸ் (பாடல் இசை)
பிரவீண் மணி (பின்னணி இசை)
நடிப்புஆர்யா
சிரேயா சரன்
ப்ரித்திகா
ஒளிப்பதிவுஆர். பி. குருதேவ்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
வெளியீடுதிசம்பர் 3, 2010 (2010-12-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்10 கோடி

சிக்கு புக்கு 2010ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் கே மணிகண்டன். அவருடன் எஸ் ராமகிருஷ்ணனும் பணியாற்றினார். இத்திரைப்படத்தில் ஆர்யா, சிரேயா, பிரித்திகா போன்றோர் நடித்திருந்தனர்

03 டிசம்பர் 2010ல் இப்படம் வெளியானது.[1]

நடிகர்கள்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. "Arya gets Genelia and Preetika!". சிஃபி. 10 பெப்ரவரி 2009. Archived from the original on 13 பெப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2009.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிக்கு_புக்கு&oldid=33220" இருந்து மீள்விக்கப்பட்டது