சார்ல்ஸ் பிராட்லா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சார்ல்ஸ் பிராட்லா
Charles Bradlaugh
நாடாளுமன்ற உறுப்பினர்
நோர்த்தாம்ப்டன்
பதவியில்
18801891
முன்னையவர்சார்ல்ஸ் மெரிவெதர்
பின்னவர்மோசஸ் மான்ஃபீல்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1833-09-26)26 செப்டம்பர் 1833
ஹொக்ஸ்டன்,  ஐக்கிய இராச்சியம்
இறப்பு30 January 1891(1891-01-30) (aged 57)
தேசியம்பிரித்தானியர்

சார்லஸ் பிராட்லா (Charles Bradlaugh) (செப்டம்பர் 26, 1833 - ஜனவரி 30, 1891) புகழ்பெற்ற ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளரும், பகுத்தறிவுவாதியும், இறைமறுப்பாளரும், குமுகாய சீர்திருத்தவாதியும் ஆவார். 1886 இல் நாடளாவிய மதம்சாரா குமுகம் (National Secular Society) என்னும் அமைப்பைத் துவங்கினார்[1].

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "Charles Bradlaugh (1833 - 1891): Founder". National Secular Society. Retrieved 2008-03-22.

உசாத்துணை நூல்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சார்ல்ஸ்_பிராட்லா&oldid=356000" இலிருந்து மீள்விக்கப்பட்டது