சான் மரீனோ

தமிழர்விக்கியிலிருந்து
(சான் மேரினோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சான் மரீனோ மோஸ்ட் செரீன் குடியரசு
Serenissima Repubblica di San Marino
குறிக்கோள்: Libertas  (இலத்தீன்)
"விடுதலை"
நாட்டுப்பண்: "Inno Nazionale della Repubblica"
படிமம்:Europe location SMO.png
தலைநகரம்சான் மரீனோ
பெரிய நகர்செராவால்
ஆட்சி மொழி(கள்)இத்தாலிய மொழி1
மக்கள்சமாரினீய
அரசாங்கம்குடியரசு
• காப்டன்
அலெசாண்ட்ரோ மான்சீனி
அலெசாண்ட்ரோ ரொசி
உருவாக்கப்பட்டது
• திகதி
301 செப்டம்பர் 3
பரப்பு
• மொத்தம்
61 km2 (24 sq mi) (223 ஆவது)
• நீர் (%)
புறக்கணிக்கத் தக்கது
மக்கள் தொகை
• 2005 ஜனவரி மதிப்பீடு
28,117 (212 ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2001 மதிப்பீடு
• மொத்தம்
$904 மில்லியன் (195 ஆவது)
• தலைவிகிதம்
$34,600 (12 ஆவது)
நாணயம்யூரோ (€) (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே)
அழைப்புக்குறி378
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSM
இணையக் குறி.sm
1 "சான் மரீனோ" (PDF). Archived from the original (PDF) on 2007-09-26. Retrieved 2007-09-02.

சான் மரீனோ (San Marino, (இத்தாலிய மொழி: Serenissima Repubblica di San Marino) அப்பெனின் மலைகளில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு இதுவாகும்.

சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான குடியரசு நாடு எனப்படுகிறது. இது 301 ஆம் ஆண்டில் சென் மரீனஸ் என்பவரால் அமைக்கப்பட்டது. சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இதன் அரசியலமைப்பு 1600 இல் எழுதப்பட்டது. இன்றும் இது நடைமுறையில் உள்ளது.[1]

1945 இலிருந்து 1957 வரை இந்நாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கம்யூனிச நாடாகவும் இருந்தது.

1968இல் நவுரு நாடு விடுதலை அடையும் வரை சான் மரீனோ உலகின் மிகவும் சிறிய குடியரசு நாடாக இருந்தது.

சான் மரீனோ ஐரோப்பியக் கவுன்சிலில் 1988 முதலும், ஐநா அவையில் 1992 முதலும் அங்கத்துவம் வகிக்கிறது. ஆனாலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை.

மேற்கோள்கள்

  1. அமெரிக்க காங்கிரசின் சட்ட நூலகம். "சான் மரீனோ சட்டங்கள்: San Marino". Retrieved மார்ச் 29, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

படிமம்:San-Marino-vista-1282.JPG
டிட்டானோ மலையில் இருந்து சான் மரீனோவின் பகுதிகளனைத்தையும் பார்க்க முடியும்
படிமம்:Fortress of Guaita - First Tower (San Marino).jpg
கையிட்டா
"https://tamilar.wiki/w/index.php?title=சான்_மரீனோ&oldid=354722" இலிருந்து மீள்விக்கப்பட்டது