சரியான ஜோடி
Jump to navigation
Jump to search
| சரியான ஜோடி | |
|---|---|
| இயக்கம் | வி. பிரபாகர் |
| தயாரிப்பு | ராம்சந்த் அஸ்ரானி |
| இசை | ஷ்யாம் |
| நடிப்பு | பாண்டியராஜன் ரஞ்சனி நாசர் எஸ். எஸ். சந்திரன் செந்தாமரை ஜெயதேவி கோவை சரளா |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சரியான ஜோடி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை வி. பிரபாகர் இயக்கினார்.