சம்பூர்
Jump to navigation
Jump to search
சம்பூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 8°29′0″N 81°17′0″E / 8.48333°N 81.28333°E | |
Country | இலங்கை |
Province | Eastern |
District | Trincomalee |
DS Division | Mutthur |
சம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. மூதூர் நகரிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள சம்பூர் பிரதேசம் 2 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்டு 35.9 எக்டயர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]
சம்பூரண வளம் கொண்டமையால் சம்பூரணம் எனவும் பின்னர் திரிபடைந்து சம்பூர் எனவும் பெயர் பெற்றது என்றொரு கருத்துண்டு. சம்பூர் வயல்கள் நிறைந்ததும், கடல் மற்றும் குளங்களைக் கொண்டதுமான அழகிய கிராமமாகும்.
சம்பூர் அனல்மின் நிலையம் இங்கு செயல்படுகிறது.
வெளியிணைப்புகள்
- இலங்கை அரசினால் அழிக்கப்பட்ட ஒரு அழகிய தமிழ் கிராமத்தின் உண்மைக் கதை பரணிடப்பட்டது 2016-03-09 at the வந்தவழி இயந்திரம் சம்பூர்
- சம்பூர்: அடிப்படைத் தேவைகளைக் கோரும் மீள்குடியேறிய மக்கள்
மேற்கோள்கள்
- ↑ "Poor Norochcholai management led to opposition over Sampur coal power, report says". Archived from the original on 2019-06-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.