சன்னி கண்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சன்னி கண்ணன் (பிறப்பு: மே 12 1950) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகை விநியோகத்தராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துறையில் இவர் 'கு. ச.கண்ணன்' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சன்னி_கண்ணன்&oldid=6224" இருந்து மீள்விக்கப்பட்டது