சந்தோஷக் கனவுகள்
Jump to navigation
Jump to search
சந்தோஷக் கனவுகள் | |
---|---|
இயக்கம் | ஆர். சி. சக்தி |
தயாரிப்பு | எஸ்.என்.எஸ். திருமால் |
திரைக்கதை | ஆர். சி. சக்தி |
இசை | ஷியாம் |
நடிப்பு | விஜயகாந்த் நளினி |
விநியோகம் | திருப்பதிசாமி பிக்சர்ஸ் |
வெளியீடு | 22 சனவரி 1985 |
ஓட்டம் | 105 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சந்தோஷக் கனவுகள் (Santhosha Kanavukal) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் நளினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை திருப்பதிசாமி பிக்சர்ஸ் தயாரித்தது.
நடிகர்கள்
- விஜயகாந்த் - பாண்டியன்
- நளினி - கல்யாணி (பாண்டியனின் வருங்கால மனைவி)
- ராஜேஷ் - கண்ணன் ( பாண்டியனின் நண்பன்)
- சத்யராஜ்
- தீபா - கௌரி
- வி. எஸ். ராகவன் - கல்யாணியின் அப்பா
- வடிவுக்கரசி - கல்யாணியின் தாய்
- தேங்காய் சீனிவாசன் - கௌரியின் அப்பா
- எஸ். எஸ். சந்திரன்
- சின்னி ஜெயந்த்
- சில்க் ஸ்மிதா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சியாம் இசையமைத்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், கங்கை அமரன் ஆகியோர் இயற்றினர்.[1]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "முத்து முத்து" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | ||||||||
2. | "உயிரே மாப்பிள்ளை" | வாணி ஜெயராம் | ||||||||
3. | "மேகங்களே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | ||||||||
4. | "ஏதோ நாடகம்" | பி. சுசீலா | ||||||||
5. | "ஆடை மூடும்" | எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1985 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- நளினி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ராஜேஷ் நடித்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்