சந்திரஹாரம்
Jump to navigation
Jump to search
சந்திரஹாரம் | |
---|---|
இயக்கம் | கமலாகர காமேஸ்வர ராவ் |
தயாரிப்பு | நாகிரெட்டி, சக்ரபாணி |
திரைக்கதை | தஞ்சை ராமையாதாஸ் |
இசை | கண்டசாலா |
நடிப்பு | என். டி. ராமராவ், சாவித்திரி |
ஒளிப்பதிவு | மார்க்கஸ் பார்ட்லே |
படத்தொகுப்பு | ஜம்புலிங்கம் |
கலையகம் | விஜயா புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 6 சனவரி 1954(இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சந்திரஹாரம் (Chandraharam) 1954 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தை, கமலாகர காமேஸ்வர ராவ் இயக்கியிருந்தார். என். டி. ராமராவ், சாவித்திரி,[1] ஸ்ரீரஞ்சனி, எஸ். வி. ரங்கராவ், ரேலங்கி, சூரியகாந்தம், ருஷ்யேந்திரமணி ஆகியோர் நடித்திருந்தனர். பிங்கலி நாகேந்திர ராவ் எழுதிய கதைக்கு தஞ்சை ராமையாதாஸ் வசனம் எழுதியதோடு பாடல்களையும் இயற்றினார். கண்டசாலா இசையமைத்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 70 - 71.