சந்திரன் இரத்தினம்
Jump to navigation
Jump to search
சந்திரன் இரத்தினம் | |
---|---|
2008-ம் ஆண்டு சந்திரன் இரத்தினம் | |
பிறப்பு | சந்திரன் இரத்தினம் இலங்கை |
தேசியம் | இலங்கை |
பணி | திரைப்பட ஆக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொழில்முனைவர் |
அறியப்படுவது | திரைப்பட ஆக்குநர் |
பட்டம் | ஆசிய திரைப்பட இடங்களுக்கான சேவையகத்தின் முதன்மை அலுவலர் |
சமயம் | கிறித்துவம் |
வலைத்தளம் | |
ஆசிய திரைப்பட இடங்களுக்கான சேவையகம் ஆசிய வானூர்தி நிலையம் செல்வசிங்கம் |
சந்திரன் இரத்தினம் இலங்கையைச் சேர்ந்த திரைப்பட உருவாக்குனர் ஆவார்.[1][1] இரத்தினம் பல்வேறு ஹாலிவுட் படங்களை இலங்கையிலும் மலேசியாவிலும் எடுத்துள்ளார்.[1][1] ஸ்டீவன் ஸ்பில்பேர்க், இவரை "கிழக்குப்பகுதியிலுள்ள ஒரு மதிப்புள்ள நண்பர்" என்று குறிப்பிட்டுள்ளார்.[1][1][1][1]