சக்கரியா
Jump to navigation
Jump to search
பவுல் சக்கரியா (பால் சக்கரியா) ஒரு மலையாள சிறுகதை எழுத்தாளரும், புதின எழுத்தாளரும் ஆவார்.
ஆக்கங்கள்
மலையாளம்
- சலாம் அமேரிக்க(1988)
- ஒரிடத்து
- ஆர்க்கறியாம்(1988)
- ஒரு நஸ்ராணியுவாவும் கௌளி சாஸ்த்ரவும்
- பாஸ்கரபட்டேலரும் என்றெ ஜீவிதவும்
- எந்துண்டு விசேஷம் பீலாத்தோசே?(1996)
- கண்ணாடிகாண்மோளவும்(2000)
- சக்கறியயுடெ கதகள்(2002)
- ப்ரெய்ஸ் த லோர்ட்
- புத்திஜீவிகளெக்கொண்டு எந்த் ப்ரயோஜனம்?
- இஷ்டிகயும் ஆசாரியும்
- இதாணென்றெ பேர்
- ஜோசப் ஒரு புரோஹிதன் (திரக்கத)
- கோவிந்தம் பஜ மூடமதே
- ஒரு ஆப்ரிக்கன் யாத்ர (பயணக் கட்டுரை)
- அல்போன்சாம்மயுடெ மரணவும் சவசம்ஸ்காரவும் (சிறுகதை)
- உருளிக்குன்னத்தின்றெ லுத்தீனிய
ஆங்கிலம்
- பாஸ்கரபட்டேலர் அன்ட் அதர் ஸ்டோரீஸ்
விருதுகள்
- 1979: கேரள சாகித்ய அகாதமி விருது (ஒரிடத்து)
- 2004: கேந்த சாகித்ய அகாதமி விருது விருது (சக்கறியயுடெ செறுகதகள்)
- ஒ.வி. விஜயன் விருது - (அல்போன்சாம்மயுடெ மரணவும் சவசம்ஸ்காரவும்) 2012[1]
சான்றுகள்
- ↑ மனோரமா , கொச்சி பதிப்பு, 2012 நவம்பர் 1
இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.