சகீன் கான் (நடிகை)
Jump to navigation
Jump to search
சகீன் கான் | |
---|---|
பிறப்பு | மும்பை, இந்தியா |
மற்ற பெயர்கள் | சந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2000–2002 |
சகீன் கான் (Shaheen Khan) என்பவர் சந்தியா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த இந்திய நடிகை ஆவார். மூன்று மொழிகளில் மூன்று படங்களில் சந்தியா என்ற வேடத்தில் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் ஒரே கதையம்சம் கொண்டவை.[1][2][3]
இவர் சங்கர் மகாதேவனின் இசை காணொலித் தொகுப்புகளிலும் தோன்றியுள்ளார்.[4] மேலும் பேர் அண்டு லவ்லியில் வடிவழகியாகவும் பணியாற்றியுள்ளார்.[5][6]
சாகின் சித்தந்த் மொகாபத்ராவுடனான திருமணத்திற்குப் பிறகு திரைப்படத் துறையிலிருந்து விலகினார்.[7]
திரைப்படவியல்
ஆண்டு | திரைப்படம் | வேடம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | சிறு நவ்வுதோ | சந்தியா | தெலுங்கு | |
2001 | பிரேமக்கே சாய் | சந்தியா | கன்னடம் | சிறு நவ்வுடோ படத்தின் மறு ஆக்கம் |
டார்லிங் டார்லிங் | கேமலதா | தெலுங்கு | [8] | |
2002 | யூத் | சந்தியா | தமிழ் | சிறு நவ்வுடோ படத்தின் மறு ஆக்கம் |
மேற்கோள்கள்
- ↑ "Telugu Cinema - Chiru Navvuto Review - Venu, Shaheen & Prema". Idlebrain.com. 2000-11-10. பார்க்கப்பட்ட நாள் 2012-01-30.
- ↑ "Movie Review:Premakke Sai". Sify. Archived from the original on 2014-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-01-30.
- ↑ "Indiainfo: Tamil: On The Sets". 17 June 2001. Archived from the original on 17 June 2001.
- ↑ "Tamil Nadu hour in RS". The Indian Express. 2 March 2009.
- ↑ "Cinebits". www.nilacharal.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.
- ↑ "Screen the business of entertainment-Regional-Tamil - On The Sets". 19 November 2001. Archived from the original on 19 November 2001.
- ↑ "Much searched Muna bhai movie heroine's family photos go viral for the first time - Tamil News". 13 June 2021.
- ↑ "Telugu Cinema - Review - Darling - Srikanth, Shaheen, Sai Kiran - V Samudra - Medikonda Murali krishna".