க. பூபாலன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
க. பூபாலன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
க. பூபாலன்
பிறந்தஇடம் 1936
அறியப்படுவது எழுத்தாளர்

க. பூபாலன் (பி: 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் 'கே.பி.ஷாமினி' எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தினமுரசு" "தினமணி" நாளிதழ்களுக்கு நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "நம்பிக்கை ஒளி" (சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=க._பூபாலன்&oldid=6170" இருந்து மீள்விக்கப்பட்டது